நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

img

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

புதுக்கோட்டையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் உட்பட 6 பேரை காவல் துறையினர் புதனன்று கைது செய்தனர்.